தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

ஓடிடியில் திகிலுட்டும் சாத்தான்: தி டார்க்!

சாத்தான்: தி டார்க் படத்தின் ஓடிடி வெளீயீடு தொடர்பாக...

News image
Updated On :7 மே 2026, 6:30 pm IST

சாத்தான்: தி டார்க் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(மே 8) வெளியாகிறது.

திகில் திரைப்படமான இப்படத்தை மணிகண்டன் ராமலிங்கல் இயக்கியுள்ளார். இபிஎஸ் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் தயாரித்துள்ளார்.

ஐரா, சாந்தினி தமிழரசன், எஃப் ஜே ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் நடைபெறும் மர்மமான கொலைகளையும், சாத்தான் வழிபாட்டையும் மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சாத்தான்: தி டார்க் படம் ஓடிடியில் கவனம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The movie Satan: The Dark releases tomorrow (May 8) on the Amazon Prime OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.