சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் நவோரியா: கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியீடு!
நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள ’நவோரியா’ திரைப்படம் பற்றி...

விமல் - ஆன் ஷீத்தல் - ஆரி
நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள ’நவோரியா’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைகளமுடைய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநராகனவர் சிம்புதேவன். இவர் இயக்கத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’நவோரியா’.
இப்படத்தில் நடிகர்கள் பாலசரவணன், ஆன் ஷீதல், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ஆரி, நிழல்கள் ரவி, பாலாகி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி. இமானின் இசையமைத்துள்ளார்.
நவோரியா படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற டிச. 18 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது.



Summary
'Navoriya', starring Vimal and directed by Chimbu Deven: Character introduction posters released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


