காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மாபெரும் வெற்றி! தமிழகத்திலேயே ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் மண்டாடி!

மண்டாடி 25-வது நாளை நிறைவு செய்துள்ளது...

Published On :

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்து அசத்தியுள்ளது.

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மண்டாடி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், இந்தத் திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கப்பட்டன.

நல்ல கதைக்களங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் வரவேற்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக மண்டாடிக்கு அசத்தலான வணிகம் நடைபெற்று வருகிறது. தற்போது, திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் 4-வது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.

Story image

மேலும், இப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் தமிழகத்திலேயே ரூ. 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சூரியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றியாக அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Actor Soori's film Mandaadi has achieved a remarkable milestone by completing a 25-day run in theaters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER