காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

சூரி திரைப்படத்தைத் தயாரிக்க ஆர்வம்காட்டும் பிரபல நிறுவனங்கள்!

நடிகர் சூரியைச் சூழந்த தயாரிப்பு நிறுவனங்கள்...

நடிகர் சூரி

Published On :

நடிகர் சூரியின் திரைப்படங்களைத் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி கதாநாயகனாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அண்மையில், வெளியான மண்டாடி திரைப்படம் உலக அளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூரியின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது.

அடுத்ததாக, இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சூரியின் திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மண்டாடி திரைப்படம் தமிழகத்திலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் சூரியின் அடுத்தடுத்த திரைப்படங்களின் வணிகமும் உயர உள்ளது. இதனால், சூரியின் சம்பளமும் ரூ. 20 கோடிக்கு அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இருந்தாலும், பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சூரியின் திரைப்படங்களைத் தயாரிக்க ஆர்வம்காட்டி வருகின்றன. ரூ. 100 கோடிக்கான பட்ஜெட் திரைப்படத்திலும் விரைவில் சூரி இடம்பிடிப்பார் என்றே சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.

Leading production companies are showing interest in producing films starring actor Soori.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.