எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

துலாபாரம் - விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரவி தேஜா!

ரவி தேஜா நடிக்கும் துலாபாரம்....

Published On :

நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

அடடா சுந்தரா, சரிபோத சனிவாரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரவி தேஜாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார். நடிகர்கள் அனஸ்வரா ராஜன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்குத் துலாபாரம் எனப் பெயரிட்டுள்ளனர்.

விவேக் சாகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதாலும் ரவி தேஜாவின் கடைசி படம் இருமுடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The pooja for the new film starring actor Ravi Teja has taken place.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.