திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை! வன்னி அரசு காட்டம்!எல். முருகன் ராஜிநாமா: நவ. 12ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்!தங்கம் விலை இன்று அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

ராஜ்குமார் பெரியசாமி பிறந்த நாள்... ஓம் சிறப்பு விடியோ!

ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறப்பு விடியோவை வெளியிட்ட ஓம் படக்குழு...

Updated On :

நடிகர் தனுஷின் ஓம் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன், அமரன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியவர்.

தற்போது, தனுஷின் வொன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஓம் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதல்முறையாக தனுஷுடன் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சிறப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ராஜ்குமாருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

A special video has been released on the birthday of actor Dhanush's Om film director Rajkumar Periyasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.