FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் நடித்துள்ள படத்தின் பெயர் அறிவிப்பு!

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Title announced for the film starring Shiva Rajkumar and Abishan Jeevin!

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் - படம் - எக்ஸ்

Published On :7 செப்டம்பர் 2026, 7:47 pm IST

சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள படத்தின் பெயர் திங்கள்கிழமை (செப். 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந் சமீபத்தில் வெளியான வித் லவ் திரைப்படத்தில் கதாநாயகனாக அசத்தினார்.

இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந் நடித்து, டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவான புதிய படத்துக்கு “பிக்காசோ” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சிவ ராஜ்குமார், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The title of the film starring Shiva Rajkumar and Abishin Jeevin together was announced on Monday (Sept. 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.