மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் மாற்றம்! இதுதான் காரணமா?

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவது குறித்து...

Actress Ramya Krishnan replaces host Vijay Sethupathi on Bigg Boss 10 this week

விஜய் சேதுபதிக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் மாற்றம்

Updated On :

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் 10 நிகழ்ச்சி 6-ஆவது வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. பொதுவாக நிகழ்ச்சியின் கடைசி சில நாள்களில் மட்டும் கடினமான போட்டிகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீசனில் நாள்தோறும் கடினமான போட்டிகள் கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக ஆளும் அணி, எதிர் அணி என பிரிக்கப்பட்டு போட்டிகள் வைக்கப்படும். ஆனால், இம்முறை பிக் பாஸில் அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த வாரத்தில் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருப்பதாக ப்ரோமோ விடியோ வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2 வாரங்களாகவே விஜய் சேதுபதிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினாலேயே இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Actress Ramya Krishnan replaces host Vijay Sethupathi on Bigg Boss 10 this week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.