தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

நடிகர் ரியோ ராஜின் மேடி படப்பிடிப்பு நிறைவு!

மேடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

Published On :

ரியோ ராஜ் நாயகனாக நடித்துவரும் மேடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக ரியோ ராஜ் வளர்ந்துள்ளார். இன்றைய கால இளைஞர்களுக்கான காதல் கதைகளாகத் தேர்ந்தெடுக்கிறார்.

இறுதியாக, ராம் அண்ட் லீலா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது, புதிய திரைப்படமொன்றைத் தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில், ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7-வது திரைப்படமான மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் பிகே இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். நாயகியாக சானியா அய்யப்பனும் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி நடித்துள்ளனர்.

Filming for the movie Maddy, starring Rio Raj as the lead, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.