மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மஞ்ஞுமெல் பாய்ஸ் பட நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் புதிய திரைப்படம்!

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸியின் புதிய படத்தின் போஸ்டர் குறித்து...

Malayalam actor Sreenath Bhasi

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி - படம்: இன்ஸ்டா / ஸ்ரீநாத் பாஸி

Published On :

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி (38 வயது) நடிப்பில் உருவாகும் ‘பிரியத்தமன்’ என்ற படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆர்ஜே, விஜேவாக தொடங்கிய நடிகர் ஸ்ரீநாத் பாஸி 2011ல் மோகன்லால் படத்தில் அறிமுகமாகி தற்போது முக்கிய கதாநாயகனாக மாறியுள்ளார்.

ஸ்ரீநாத் பாஸியின் கும்பலாங்கி நைட்ஸ், வைரஸ், கப்பேலா, ஹோம் ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தில் அந்தக் குகைக்குள் விழும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கடைசியாக இவரது நடிப்பில் கரகம் என்ற படம் கடந்த மே மாதத்தில் வெளியானது. தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

கஞ்சா மற்றும் போதைப் பழக்க வழக்குகளில் அடிக்கடி இவரது பெயர் அடிப்பட்டு சர்ச்சையிலும் சிக்கினார். இந்த நிலையில், ஷ்ரேயா நிதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரியதமன் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணா பூஜப்பூரா எழுதிய இந்தப் படத்தை ரெஜி பிரபாகரன் இயக்கியுள்ளார். நாயகியாக தேஜ லஷ்மி நடித்துள்ளார். விரைவில் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளார்.

Summary

Priyadaman: Srinath Bhasi's new film title poster announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER