மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விடியோ!

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது குறித்து...

Arya in the movie Vettuvam

வேட்டுவம் படத்தில் ஆர்யா - படம்: யூடியூப் / நீலம் புரடக்‌ஷன்ஸ்

Published On :

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் ’வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ வெளியாகியுள்ளது. இதில் அந்த படத்தின் நிலப்பரப்பு கதைக்களம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேட்டுவம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள், கதை குறித்த விடியோ, ‘வேர்ட் ஆஃப் வேட்டுவம்’ என்கிற பெயரில் இன்று (செப். 18) வெளியாகியுள்ளது.

வேட்டுவம் திரைப்படம் பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Pa Ranjith An Introduction to Vettuvam World Of Vettuvam video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.