பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சூரி, நிவின் பாலி, அஞ்சலியின் ஏழு கடல் ஏழு மலை பட டிரைலர்!

ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

Yezhu Kadal Yezhu Malai

ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலரில்...

Published On :

நடிகர்கள் சூரி, அஞ்சலி மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் “ஏழு கடல் ஏழு மலை”.

இந்த நிலையில், “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 23) மாலை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற “ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில்” திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற “ஏழு கடல் ஏழு மலை” படம் வரும் அக்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The trailer for the film "Ezhu Kadal Ezhu Malai," starring Soori, Anjali, and Nivin Pauly, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.