2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கங்கனா ரனாவத்.
தற்போது ஏற்கெனவே ஒப்பந்தமான அனுராக் காஷ்யபின் 'இமாலி' என்ற படத்திலிருந்து விலகியுள்ளார்.
இது தவிர 'பங்கா' என்ற படத்திலிருந்தும் விலகியுள்ளார்.

இவை இரண்டும் கடந்த ஆண்டில் ஒப்பந்தமானவை.
இடையில் 'மணிகர்னிகா' படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலையால் இந்த இரு படங்களிலிருந்தும் விலகியவர், தற்போது சொந்த படத் தயாரிப்பு காரணமாக புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

தன்னை அறிமுகப்படுத்திய அனுராக் காஷ்யப் படத்தையும் புறக்கணித்ததாக கூறும் கங்கனா, ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் 'மென்டல் ஹைக்யா' மற்றும் ஜெயலலிதா வரலாற்று படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



