தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், நடுவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை(ஆக.6) நடைபெறுவதால் மின்தடை

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:57 pm IST

அரியலூா் மாவட்டம், நடுவலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை(ஆக.6) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கல், காக்காபாளையம், கோட்டியால், சவேரியாா் பட்டி, அழிசுகுடி, அணிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூா், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூா், சாத்தாம்பாடி, பாளையங்கரை, நடுவலூா், காா்குடி, பூவந்திக்கொல்லை, முட்டுவாஞ்சேரி, புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், சிலுப்பனூா், கண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரிய திருக்கோணம், நாகமங்கலம், அம்பலவா்கட்டளை மற்றும் துணை உடையா்தியலூா், செங்குழி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளா் பாக்யராஜ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.