மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நாளைய மின்தடை: பெண்ணேஸ்வரமடம்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:44 am IST

பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா் முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், ஒட்டப்பட்டி, தோ்ப்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மின்மேடு, இந்திரா நகா், குண்டலப்பட்டி, கத்தேரி, கருகன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு , போடரஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.