கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

நடிகை ஸ்ரீதேவி இறந்து ஓராண்டு முடிந்துவிட்டதா! மகள் ஜான்வி எழுதிய உருக்கமான பதிவு!

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 12:50 pm IST

நடிகை ஸ்ரீதேவி இறந்து ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில், அவரது நினைவு நாள் நேற்று (பிப்ரவரி 24) அனுசரிக்கப்பட்டது. சிவகாசியில் ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்த ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக தமிழ் படங்களில் அறிமுகமாகி அதன் பின் இந்தியத் திரையுலகில் தன்னிகரற்ற நட்சத்திரமாக போற்றப்பட்டார். வசீகரமான தோற்றத்தாலும், அற்புதமான நடிப்பாற்றலாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்குண்டு. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி எதிர்பாராத விதமாக துபய் ஹோட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். அது அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

Story image

ஸ்ரீதேவியில் முதல் ஆண்டு நினைவு அஞ்சலியான இன்று அவரது மகள் ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருந்தார். ‘என் இதயம் எப்போதும் கனமாகத் தான் இருக்கும். ஆனால் என் உதடுகள் எப்போதும் புன்னகை புரியும், காரணம் அந்தப் புன்னகையில் நீ இருக்கிறாய்’ என்று எழுதியிருந்தார்.

போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி நினைவு அஞ்சலியை சென்னையில் உள்ள ஸ்ரீதேவியி வீட்டில் நடத்தினார்கள். எளிமையாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் அஜித் மற்றும் ஷாலினி கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.