ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்

ஜெயலலிதா 1961 - 1980 வரை திரையுலகில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்

ஜெயலலிதா 1961 - 1980 வரை திரையுலகில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.  
1961 -சிறிசைல மகாத்மா (Shrishaila Mahatme)     ராஜ்குமார் (கன்னடப்படம்)
1961 -எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய (ஆங்கிலப் படம்)
1962 -மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார்     கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
1964 -முரடன் முத்து சிவாஜி கணேசன் (தமிழ்)    
1964 -மனே அலியா(Mane Aliya) பால்கிருசுணா கன்னடம்)
1964 -சின்னடா கொம்பே (கன்னடம்)
1965 -ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய் (தமிழ்) மவனா மகளூ (கன்னடம்), மனசுலு மமதலு (தெலுங்கு), நன்னா கர்தவ்யா (கன்னடம்)
1965 -ஆகஸ்ட் 21     நீ ஜெய்சங்கர் (தமிழ்) மவன மகலு (கன்னடம்), மனஷுலு மமதலு (தெலுங்கு)    
1966 -ஜனவரி 26     மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் (சிவாஜியின் மகள் வேடம்)
1966 -ஏப்ரல் 14     யார் நீ     ஜெய்சங்கர்     
1966 -மே 6 குமரிப் பெண்     ரவிசந்திரன்     
1966 -மே 27 சந்திரோதயம்     எம்.ஜி.ஆர்     
1966 -சூன் 16 தனிப் பிறவி     எம்.ஜி.ஆர்     
1966 -ஆகஸ்ட் 18     முகராசி     எம்.ஜி.ஆர்     
1966 -நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர், முகராசி     
1966 -நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன், மணி மகுடம்     
1967 -ஜனவரி 13     தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்     
1967 -ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்     
1967 -மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்     
1967 -சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்     
1967 -செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்     
1967 -நவம்பர் 1 நான் ரவிசந்திரன்     
1967 -கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
1967 -ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்     
1968 -ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்     
1968 -ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்     
1968 -பிப்ரவரி 23     தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்     
1968 -மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்     
1968 -ஏப்ரல் 12 கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன்     
1968 -ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்     
1968 -மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்     
1968 -மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்     
1968 -சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்     
1968 -ஆகஸ்டு 15     கணவன்     எம்.ஜி.ஆர்     
1968 -செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்     
1968 -செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்     
1968 -அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா     சிவாஜி கணேசன்     
1968 -அக்டோபர் 21 காதல் வாகனம்     எம்.ஜி.ஆர்.     
1969 -சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்     
1969 -செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்     
1969 -நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.     
1969 -அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.     
1970 -ஜனவரி 14     எங்க மாமா சிவாஜி கணேசன்     
1970 -ஜனவரி 14     மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.     
1970 -மே 21  என் அண்ணன் எம்.ஜி.ஆர்.     
1970 -ஆகஸ்ட் 29     தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.     
1970 -செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்     
1970 -அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.     
1970 -அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்     
1970 -நவம்பர் 27     பாதுகாப்பு சிவாஜி கணேசன்     
1971 -ஆகஸ்ட் 15     அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
1971 -ஜனவரி 26     குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.     
1971 -ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்     
1971 -சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்     
1971 -ஆகஸ்ட் 12     தங்க கோபுரம் ஜெய்சங்கர்     
1971 -அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
1971 -அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.     
1971 -திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்     
1971 -பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில் முத்துராமன்     
1972 -ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்     
1972 -ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.     
1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்     
1972 -சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்     
1972 -செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.     
1972 -திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்     
1973 -கங்கா கௌரி, வந்தாளே மகாராசி, பட்டிக்காட்டு பொன்னையா, சூரியகாந்தி, பாக்தாத் பேரழகி
1974 -ஜனவரி 11 திருமாங்கல்யம், அன்பைத்தேடி. அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு, அன்புத்தங்கை
1975- அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும்
1976  கணவன் மனைவி (தமிழ்), சித்ரா பவுர்ணமி (தமிழ்)
1977 -ஸ்ரீ கிருஷ்ண லீலா (தமிழ்), உன்னை சுற்றும் உலகம் (தமிழ்)    
1980 -ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம்
1992 -ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் நீங்க நல்லா இருக்கணும் என்ற விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார்.  அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
 எம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
 123 திரைப்படங்கள்: ஆங்கிலப் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, மொத்தம் 123 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம் 1. மலையாளம் 1. கன்னடம் 6. தெலுங்கு 29. தமிழ் 86.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com