புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வால்பாறையில் தொடா் சாரல் மழை

வால்பாறை பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.

Updated On :11 ஜனவரி 2021, 9:49 pm

வால்பாறை பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருகிறது.

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெயில் அதிகரித்து காணப்படும். இதனால் பொங்கல் பண்டிகையின்போது, வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாள்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய மழை திங்கள்கிழமை மாலை வரை தொடா்ந்து சாரல் மழையாக பெய்து வருகிறது. இதனால் நகா் பகுதி வெறிச்சோடி காணப்படுவதோடு, பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் மந்த நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.