உலக சுற்றுலா தினப்போட்டியில் முதலிடம் பெற்ற சுற்றுலா அனுபவக் கட்டுரை! (திருக்கயிலாய யாத்திரை அனுபவங்கள்)தினமணி இணையதளம் நடத்திய ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ யில் முதலிடம் பெற்ற வாசகர் முருகானந்தம் சுப்ரமண்யத்தின் சுற்றுலா அனுபவக்கட்டுரை.9 செப்டம்பர் 2020
தினமணி பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்!தினமணி, ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று வெற்றியாளர்கள் லிஸ்ட்...8 நவம்பர் 2019
‘சென்னையின் சமையல் ராணி’ போட்டியாளர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்!தினமணி இணையதளம் ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் சிலருடன் இணைந்து நடத்தும் சென்னையின் சமையல் ராணி போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்.8 நவம்பர் 2019
வீராச்சாமியின் விபரீத நிமிடங்கள் (திகில் அனுபவம் - வாககர் கடிதக் கட்டுரை)தஞ்சாவூர் மாவட்டத்துச் சிறு கிராமத்தில் பிறந்தவரான வீராச்சாமிக்கு அம்மா, அப்பா இல்லை, எல்லாமும் அக்கா... அக்கம்மாவும், அத்தானும் தான். 24 ஜூலை 2019
குடியரசு தினவிழா ஏன் கொண்டாடுகிறோம்? வாசகர்களே ஜனவரி மாத காணொளி போட்டிக்கு நீங்க ரெடியா!நமது சுதந்திர தினவிழாவைக் காட்டிலும் நாம் கூடுதல் சிறப்புடன் கொண்டாடித் தீர்க்க வேண்டியது நமது குடியரசு தினவிழாவைத்தான். ஏன் தெரியுமா?21 ஜனவரி 2019
தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!இது கட்டுரையாயிற்றே... அதிலும் தாங்கள் சென்று வந்த சுற்றுலாக்களைப் பற்றி வாசிப்பவர்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்குள்ளும் சுற்றுலா செல்லும் ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும்... வாசிக்கத் தூண்டும்3 நவம்பர் 2018
திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!“அப்போகிலிப்டா” (Apoclypta) என்கிற மெல் கிப்ஸனின்ஆங்கிலப் படத்தில் இந்த காட்சிகள் சிறப்பாக காட்டப் பட்டிருக்கும். திகிலும், பிரம்மையும் கலந்த இனம்புரியாத உணர்வுகள் எங்களுக்குள்ளே போட்டி போட்டன.27 அக்டோபர் 2018
உலக சுற்றுலா தினப்போட்டியில் 5 ஆம் பரிசு பெற்ற வாசகி மீனாள் தேவராஜனின் சுற்றுலா அனுபவங்கள்!அடுத்து காதலைப் போற்றும் பிரான்ஸ் நாட்டில் கவின் மிகு நிதிகளில் படகுச் சுற்றுலா மேற்கொண்டோம். இங்குள்ள நதிகள் அதிக ஆர்பாட்டமில்லாது செல்வது போல் தோன்றியது. அதனால் படகுப் பயணங்களும் சுகமாக இருந்தன.23 அக்டோபர் 2018
உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!இப்படியே லண்டன் பெருமை பேசிகொண்டே இருந்தால் அங்கு அனாச்சாரம் என்பதே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது...12 அக்டோபர் 2018