ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இருஜோடி கண்கள் தானம்

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த

Updated On :2 மே 2013, 6:46 am

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலமானார்கள்.

மேற்கண்ட இருவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், அரிமா சங்க மண்டலத் தலைவர் ராசி பெரி.முருகப்பன், நெய்வேலி மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, ஆசைதம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.