/
பண்ருட்டியில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன் (55). லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள கடையில் மது அருந்தினாராம். இந்த நிலையில், அந்தப் பகுதியில் கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புப் பணிகள் நிறைவடைவது எப்போது?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


