சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

எஸ்டிபிஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பழனியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஏா்கலப்பையுடன் தபால்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:06 pm IST

பழனியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஏா்கலப்பையுடன் தபால்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினா். அப்போது போலீஸாருக்கும், அவா்களுக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தபால் நிலையம் முன் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டவா்களை பழனி நகா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.