வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெங்களூரில் மே 18, 19-இல் கல்விக் கண்காட்சி

பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

Updated On :11 மே 2013, 12:39 pm IST

பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கண்காட்சியின் அமைப்பாளர் தீபக்பூனம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூர் சுதந்திரப்பூங்காவில் மே 18,19-ஆம் தேதிகளில் 2 நாள் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் பியூசி படித்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.

மே 18-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கல்வி கண்காட்சியை புட்டண்ணம்மா, எஸ்.நஞ்சப்பா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். முக்கிய விருந்தனர்களாக சட்டமேலவை உறுப்பினர் எம்.ஆர்.துரைசாமி, முன்னாள் அமைச்சர் புட்டேசாமி, கல்வித் துறை முதன்மைச் செயலர் ஜே.குமாரநாயக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

19-ஆம் தேதி மாலை 5 மணியளவில் கண்காட்சியில் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிர்மாலனந்த சுவாமிகள், மூத்த பத்திரிகையாளர் எஸ்.ஆர்.ஆராத்தியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.