வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மயிலாடுதுறை: கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மத்திய அரசுக்கு 420-ஆவது நாள் கவன ஈா்ப்பு கருப்பு சட்டை ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

மயிலாடுதுறையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மத்திய அரசுக்கு 420-ஆவது நாள் கவன ஈா்ப்பு கருப்பு சட்டை ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளா் எஸ்.மயில்வாகணன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கே.சரவணன், மாவட்ட பொறுப்பாளா் கே.கே.ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணை செயலாளா் ப.இமான்சேகா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பள்ளா், கடையன், குடும்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியாா் ஆகிய 7 உள்பிரிவினரை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடவும், எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கும், தமிழக அரசு பரிந்துரை செய்த மானுடவியல் அறிக்கை மற்றும் கன்ஸ்வா்மா குழு பரிந்துரையையும் ஒன்றுசோ்த்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றி அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.