புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

"சைலண்ட் கில்​லர்'களி​ட​மி​ருந்து பாது​காப்பு?

காலா வ தி யான மருந் து கள் தயா ரிப்பு, விற் பனை பற் றிய புகார் கள் எழுந் த வு டனே போலீ ஸôர் அதி ரடி நட வ டிக்கை மேற் கொண் ட னர். இப் போது, இதன் எதி ரொ லி யா கப் போலி மருத் து வர் கள் மீதான நட வ டிக் க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:33 pm

தி. நந்​த​கு​மார்

காலா வ தி யான மருந் து கள் தயா ரிப்பு, விற் பனை பற் றிய புகார் கள் எழுந் த வு டனே போலீ ஸôர் அதி ரடி நட வ டிக்கை மேற் கொண் ட னர். இப் போது, இதன் எதி ரொ லி யா கப் போலி மருத் து வர் கள் மீதான நட வ டிக் கை யும் தொடர்ந் துள் ளது.

கிரா மப் பு றங் க ளில் எம் பி பி எஸ் பட் டம் பெற் ற வர் கள் மருத் து வச் சேவை புரி யாத கார ணத் தால், இப் ப கு தி களை மைய மா கக் கொண்டு போலி மருத் து வர் கள் "மருத் து வச் சேவை' புரிந்து வரு கின் ற னர்.

எம் பி பி எஸ் பட் டம் பெற் ற வர் கள் 5 ஆண் டு கள் கிரா மப் பு றங் க ளில் கட் டாய மருத் து வச் சேவை யாற்ற வேண் டும் என்று 2007}ம் ஆண்டு மத் திய அரசு அறி வித் தது. இதற்கு எதிர்ப் புத் தெரி வித்து நாடு முழு வ தும் மருத் து வர் க ளும், மருத் து வக் கல் லூரி மாண வர் க ளும் போராட் டத் தில் ஈடு பட் ட னர். இதைத் தொடர்ந்து, அந்த அறி விப்பை மத் திய அரசு திரும் பப் பெற் றது.

இந் நி லை யில் கிரா மப் புற மக் க ளுக்கு மருத் து வச் சேவை புரிய, கிரா மப் புற மாண வர் க ளுக் கா கத் தனி மருத் து வப் படிப்பு தொடங் கப் ப டும் என்று மத் திய அரசு அறி வித் துள் ளது. மருத் து வம் பயின்று அடுத்த சில ஆண் டு க ளில் வெளி யே றும் சில நூறு பேரால் மருத் து வச் சேவை எந்த அள வுக்கு இருக் கும் என் பது கேள் விக் கு றி தான்.

கிரா மப் பு றங் க ளில் அரசு மருத் து வ ம னை கள், அரசு ஆரம்ப சுகா தார நிலை யங் கள் இருந் தா லும், மக் க ளுக்கு முழு அள வி லான மருத் து வம் என் பது எட் டாக் கனி தான். செவி லி யர் களை இங்கு பணி பு ரிய வைத் து விட்டு, தங் க ளது சொந்த கிளீ னிக் கு களை கவ னிக் கும் மருத் து வர் கள் தான் அதி கம்.

பல கார ணங் க ளுக் காக கிரா மப் ப கு தி க ளில் மருத் து வச் சேவை செய் ய வும், தனி யார் கிளீ னிக் கு கள் அமைக் க வும் மருத் து வர் கள் தயக் கம் காட்டி வரு கின் ற னர். இன்று, கிராம மக் க ளுக்கு மருத் து வம் பார்ப் பது "அலோ பதி அனு பவ மருத் து வர் கள்' எனப் ப டும் போலி மருத் து வர் களே.

தமி ழக அள வில் சித்தா, ஹோமி யோ பதி, ஆயுர் வே தம், யுனானி ஆகிய துறை க ளில் சம் பந் தப் பட்ட மருத் து வக் கவுன்சி லில் பதிவு பெற்ற சுமார் 10 ஆயி ரம் பேரும், எந்த மருத் து வச் சான் றி த ழும் இல் லா மல் ஆயி ரக் க ணக் கா னோ ரும் அலோ பதி மருத் துவ முறை யில் சிகிச்சை அளித்து வரு கின் ற னர்.

இவர் க ளில் பலர் தங் க ளுக் குள்ள மருத் துவ அறி வைக் கொண்டு, அலோ பதி மருத் து வத் தைக் கையாள் கின் ற னர். மேலும், மருத் து வர் அல் லது மருந் துக் கடை க ளில் சில ஆண் டு கள் பணி பு ரிந்த அனு ப வம் உள் ள வர் கள், கிரா மப் பகு தி க ளில் தங் களை மருத் து வர் க ளா கக் கூறிக் கொண் டும் மருத் து வம் பார்த்து வரு கின் ற னர்.

கட் ட ணம் குறைவு என்ற ஒரு கார ணத் துக் காக அலோ பதி அனு பவ மருத் து வர் க ளி டம் கிராம மக் கள் சிகிச்சை பெறு கின் ற னர். வீடு க ளுக்கு வந்து சிகிச்சை அளிக்க மருத் து வப் பட் டம் பெற்ற மருத் து வர் கள் தயங் கு வ தால் கிராம மக் கள் அலோ பதி அனு பவ மருத் து வர் களை நாடு கின் ற னர்.

1965}ம் ஆண்டு இந் திய மருத் து வக் கவுன் சில் அலோ பதி மருத் து வத் தில் அனு பவ மருத் து வர் க ளுக்கு அங் கீ கா ரம் அளிப் பது தொடர் பாக ஆலோ சித் தது. தொடர்ந்து, 1986}ம் ஆண்டு இவர் க ளுக்கு அனு மதி அளிப் பது தொடர் பாக மாநில அர சு க ளுக்கு மத் திய அரசு கடி தம் எழு தி யுள் ளது.

இதன் படி, மருத் து வப் பட் டம் பெற் ற வர் க ளுக்கு "ஏ' வகை சான் றி த ழும், 10 ஆண் டு கள் வரை அனு ப வம் உள் ள வர் க ளுக்கு "பி' வகை சான் றி த ழும், ஏதே னும் ஒரு மருத் து வத் தில் 4 ஆண் டு கள் அனு ப வம் உள் ள வர் க ளுக்கு தகு தித் தேர்வு நடத்தி "சி' வகை சான் றி த ழும் வழங் க லாம். அலோ பதி துறை யைப் பொறுத் த வ ரை யில், ஒரே முறை யில் சில கட் டுப் பா டு க ளு டன் அனு பவ மருத் து வர் க ளுக் குச் சான் றி தழ் களை வழங்க வேண் டும். இச் சான் றி தழ் கள் பெறா மல் மருத் து வத் தொழி லில் ஈடு ப டு வோரை மாநில அர சு கள் கண் கா ணிக்க வேண் டும் என் றும் கூறப் பட் டி ருந் தது.

பல் வேறு காலக் கட் டங் க ளில் கேர ளம், பஞ் சாப், மகா ராஷ் டி ரம், பிகார், ஆந் தி ரம் உள் ளிட்ட சில மாநி லங் க ளில் அனு பவ மருத் து வர் க ளுக்கு அங் கீ கா ரம் அளிக் கப் பட் டுள் ளது. ஆனால், தமி ழ கத் தில் அனு மதி அளிக் கப் ப ட வில்லை.

அலோ பதி மருத் து வத் தில் 10 ஆண் டு கள் அனு ப வம் உள் ள வர் க ளுக்கு சில கட் டுப் பா டு க ளு டன் சான் றி தழ் வழங்கி, அங் கீ க ரிக்க வேண் டும் என 1992}ம் ஆண்டு தமி ழ கச் சட் டப் பே ர வை யில் வலி யு றுத் தப் பட் டது.

÷த மி ழ கத் தில் யார் வேண் டு மா னா லும், ஆர்.எம்.பி. என்ற பெயர்ப் பல கையை வைத் துக் கொண்டு, மக் க ளுக்கு அலோ பதி மருத் து வத் தில் சிகிச்சை அளிக் க லாம். அதே போல் பெட் டிக் கடை கள் இன்று மினி மருந் துக் கடை க ளா கவே செயல் பட்டு வரு வ தை யும் காண முடி கி றது. இதைத் தமி ழக அரசு கண் டும் காணா ம லும் இருப் பதே உண்மை.

அலோ பதி அனு பவ மருத் து வர் கள் இல்லை என் றால் கிரா மங் க ளில் மக் க ளுக்கு மருத் து வச் சேவை கிடைக் காது என் பதை அரசு உணர்ந் துள் ள தால் தான், இவர் கள் மீது நட வ டிக்கை எடுப் ப தில்லை. பிரச்னை ஏற் ப டும் நேரத் தில், ஓரி ரு வ ரைக் கைது செய் வது கணக் குக் காட் டும் நட வ டிக் கை யா கவே உள் ளது.

போலீ ஸô ரின் நட வ டிக் கைக்கு ஆளா ன வர், சிறை யில் இருந்து வெளியே வந்து மறு ப டி யும் பழைய தொழி லைத் தொடங் கு வ து தான் நடை பெ று கி றது.

இந் நி லை யில், இந்த அலோ பதி அனு பவ மருத் து வர் களை முறைப் ப டுத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.

 இவர் கள் சாதா ரண, அடிப் ப டை யான நோய் க ளுக் குச் சிகிச்சை அளிக் கும் வகை யில் செவி லி யர் க ளைப் போல் அரசு அங் கீ க ரிக் க லாம்.

மேலும், போலி மருத் து வர் களை அடை யா ளம் காண கண் கா ணிப் புக் குழு அமைப் ப து டன், குறைந் த பட்ச கல் வித் தகுதி, அனு ப வம் ஆகி ய வற் றைக் கருத் தில் கொண்டு, தகு தித் தேர்வு நடத்தி அலோ பதி அனு பவ மருத் து வர் க ளுக்கு அங் கீ கா ரச் சான் றி தழ் வழங் க லாம்.

தொடர்ந்து, போலி மருத் து வர் க ளா கப் புதி தாக உரு வா கு வோ ரை யும், இச் சான் றி தழ் இல் லா மல் மருத் து வம் பார்ப் போ ரை யும் குண் டர் சட் டத் தில் கைது செய்து நட வ டிக் கை யைத் தொட ர லாம்.

மக் க ளின் உயி ரு டன் விளை யாடி வரும், "சைலண்ட் கில் லர்'களா கச் செயல் ப டும் திடீர் மருத் து வர் க ளால் மக் க ளின் உடல் நலம் கெடா மல் பாது காக்க வேண் டி யது அர சின் கடமை அல் லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.