பெற்றோரின் துன்பங்களில் உழன்று உருவாகும் வீரர்கள்.. தேவை விளையாட்டுச் சங்கங்களில் இடஒதுக்கீடு
இந்திய அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டுப் பிறந்தநாள் விழாவில், விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்க










