அமெரிக்காவால் நம்ப முடியாத செயலை சாதித்துக் காட்டிய பொக்ரான் நாயகன் வாஜ்பாய்
மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அன்றைய தினம் உலக வல்லரசுகள் அனைத்தும் இந்தியாவைத் திரும்பிப் பார்த்தன.










