தற்சார்பு கிராமங்களே தீர்வு: காந்தி - குமரப்பா வழியில்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிழைப்புத் தேடிப்போன உழைப்பாளிகள் அனைவரும் கூடு திரும்பும் மாலைப் பறவைகள் போல மீண்டும் தமது பழைய கிராமங்களே சொர்க்கம் என உணர்ந்து திரும்பிக் கொண்டுள்ளனர்.

மகாத்மா காந்தி | ஜெ.சி.குமரப்பா








