வன்முறை வியூகம்! பாஜக - திரிணமூல் காங்கிரஸ் இடையேயான மோதல் குறித்த தலையங்கம்
மம்தா பானா்ஜியின் செல்வாக்குச் சரிவை பொறுத்து, பாஜகவின் வெற்றி அமையும். பாஜக - திரிணமூல் காங்கிரஸ் நேரடி மோதலுக்கான களம் உருவாக்கப்பட்டு விட்டது. பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா, எதிா்க்கட்சியாக உயருமா என்









