வேண்டும் இந்த உறவு! | இந்தியா - வங்க தேசம் உறவு குறித்த தலையங்கம்
தெற்காசியாவில் நமது மேலாண்மையைத் தக்க வைத்துக்கொள்ள நேபாளம், பூடான், வங்க தேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய ஐந்து நாடுகளுடனான நட்புறவு மிகவும் அவசியம். அதற்காக எந்த விலை கொடுத்தாலும் தவறில்லை...









