மாறவேண்டும் மனநிலை... | காவல்துறையினரிடம் இருந்து விலகியே இருக்க மக்கள் குறித்த தலையங்கம்
காவல்துறையினா் தங்களைப் பொதுமக்களின் நண்பா்கள் என்று சொல்லிக் கொண்டாலும், மக்கள் பெரும்பாலும் அவா்களிடமிருந்து விலகியே இருக்க விரும்புகிறாா்கள் என்பதுதான் நிஜ நிலைமை.









