துருப்புச் சீட்டு ஈரான் கையில்...
நான்கு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்றுவரும் ரஷியா-உக்ரைன் போரால் உலகில் ஏற்படாத தாக்கம், நான்கு வாரங்கள்கூடத் தாண்டாத அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் ஏற்பட்டிருக்கிறது

ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை, ஆய்வு செய்யும் இஸ்ரேலிய அதிகாரிகள்.
AP






