மதுரை பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டில் முதுகலை பட்டப் படிப்பில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், ஜியோகிராபி, என்விரான்மென்ட்டல் சயின்ஸ், தமிழ்) உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும்,
எம்.பில்., (தமிழ், வரலாறு, பொருளாதாரம், பிரெஞ்ச், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பயோ-டெக்னாலஜி, மேலாண்மை, வணிகம்) உள்ளிட்ட பல்வேறு படிப்புகளும்,
எம்.ஏ., (தெலுங்கு, சமஸ்கிருதம், பொருளாதாரம், அரசியல் அறிவியல் , வரலாறு, நிர்வாக படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றள.
எம்.பி.ஏ., எம்.காம், முதுகலை பட்டயப் படிப்பு ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகளை www.mkuniversity.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றி விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக ஆண், பெண் என தனித்தணி விடுதிகள், அமைக்கப்பட்டுள்ளது. விடுதி விவரங்களுக்கு பல்கலை வளாகத்தில் கேட்டறியலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை மற்றும் எம்.பில் படிப்புகளுக்கு மே 18ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.mkuniversity.org என்ற இணையதளத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



