வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரசுத் தொழில் நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தேர்வுத் துறையால் கடந்த ஆண்டு நவம்பர் 2012ல் நடத்தப்பட்ட அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2013, 1:01 pm IST

அரசு தேர்வுத் துறையால் கடந்த ஆண்டு நவம்பர் 2012ல் நடத்தப்பட்ட அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஓவியம், இந்திய இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்ப படிப்புக்கான தேர்வு முடிவுகள், மாணவர்கள் அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையகளிலேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வர்களுக்கான சான்றிதழ்களும், தோல்வியுற்றவர்களுக்கான குறிப்பாணையும் தேர்வெழுதிய மையங்களிலேயே செப்.,12 முதல் செப்.,20 வரை விநியோகிக்கப்படுகின்றது. தேர்வு முடிவுகள் தங்களின் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.