உலகளவில் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடங்களில், இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை கியு.எஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது அந்த வகையில் நேற்று வெளியிட்ட பட்டியலில், உலகளவில் சிறந்த பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தில்லி ஐஐடி.,க்கு 222வது இடம் கிடைத்துள்ளது.
மேலும் ஐஐடி-மும்பை 233வது இடத்தையும், ஐஐடி கான்பூர் 295வது இடத்தையும், ஐஐடி-சென்னை 313வது இடத்தையும், ஐஐடி-கராக்பூர் 346வது இடத்தையும் பிடித்துள்ளது. தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு பின்நோக்கி சென்றுள்ளது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலை முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. ஹார்ட்வேர் பல்கலை மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தரவரிசை பட்டியல் முதல் 200 இடங்களில் ஒன்று கூட இந்திய பல்கலைக்கழகம் இடம்பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



