வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அண்ணா பல்கலை: இளங்கலை, முதுகலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 10:04 am IST

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் இளங்கலை, முதுகலை 2013 (மார்க் சிஸ்டம், கிரேட் சிஸ்டம்) படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை காண www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.