சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்நிலை பயிற்சி்க்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு வருகிற 23-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்திலிருந்து குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தின் முதல் நிலை பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுக்களை www.civilservicecoaching.com இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுபோன்று பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், அவர்கள் குறிப்பிட்டுள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு தேர்வு நடைபெறும் நாளில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக சென்று நுழைவுச் சீட்டுக்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 044-24621475 அல்லது 9940636267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேர்வு மைய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

