பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கைத்தறி-துணி நூல், சிறைத் துறை உயரதிகாரிகள் பதவி: டிஎன்பிஎஸ்சி பட்டியல் வெளியீடு

கைத்தறி மற்றும் துணிநூல், சிறைத்துறை உயரதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:15 pm

DIN

கைத்தறி மற்றும் துணிநூல், சிறைத்துறை உயரதிகாரிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் உதவி இயக்குநர் பணியிடத்துக்கு கடந்த ஆகஸ்ட்டிலும், சிறை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 
இந்தத் தேர்வுகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c.‌g‌o‌v.‌i‌n)  வெளியிடப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.