ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் ஒரே ஒரு தே.ஜ. கூட்டணி வேட்பாளர்.

News image
செளமியா அன்புமணி
Updated On :4 ஜூன் 2024, 7:13 am

DIN

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி இதுவரை 1,58,847 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர் மணி 1,35,410 வாக்குகள் பெற்றுள்ளார்.

சுமார் 23,437 வாக்குகள் வித்தியாசம் பெற்று தொடர்ந்து செளமியா முன்னிலை பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம் - அதிமுக - 1,05,741

நான்காம் இடம் - நாம் தமிழர் - 21,950

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.