திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழ்நாடு வந்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வணக்கம் சகோதரர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தந்தை பெரியார் மற்றும் கர்ப்பூரி தாக்குர் ஆகியோரின் வழிகாட்டுதலில், சமூக நீதிக்காக இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நாம் ஒன்றிணைகிறோம்.
வெறுப்பின் மூலம் வளரும் பிரிவினைவாத சக்திகளை நாம் ஒன்றிணைந்து தோற்கடித்து, நீதியான மற்றும் ஒருமைப்பாடான இந்தியாவை உருவாக்குவோம்.
நீதிக்காக ஒன்றிணைவோம். வெற்றிக்காகக் கட்டியமைப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் கூட்டத்தில் இருவரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
Summary
CM Stalin has welcomed RJD leader Tejashwi Yadav, who has arrived in Tamil Nadu to campaign in support of the DMK alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு யார்?

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது பாஜகவுக்குத் தெரியும்: தேஜஸ்வி யாதவ்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை


