கீழ்பெண்ணாத்தூர்: தொகுதியை தக்கவைக்குமா திமுக?
தன்வசம் உள்ள கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை இந்தமுறை நடைபெறும் தேர்தலில் திமுக தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.

கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி








