பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Assembly Election

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு - DPS

Published On :

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மயிலம், திண்டிவனம் (தனி) வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 7 தொகுதிகளிலும் 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்குப்பதிவு தொடக்கம்! இந்த வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குச் சாவடி மையங்களில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.