செய்திகள்
stalin2
முதல்வராகிறாா் மு.க.ஸ்டாலின்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

03-05-2021

Recession for BJP in West Bengal
20 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் மலரும் தாமரை

தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் தாமரை மலா்ந்துள்ளது.

03-05-2021

TN Election result 2021: LIVE NEWS LIVE UPDATES
தமிழக பேரவைத் தேர்தல் முடிவுகள் 2021 நிலவரம்: உடனுக்குடன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் நிலவரம் உடனுக்குடன்.. 

02-05-2021

ExUXA6tVcAMPpGk
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டத் திட்டம்: கருணாஸ் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

25-03-2021

dmdk
விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு கரோனா தொற்று

விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

25-03-2021

stalin_new
அலட்சியம் வேண்டாம்; 2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது: ஸ்டாலின் அறிவுரை

2016-ஆம் ஆண்டைப் போல நடந்துவிடக் கூடாது, கருத்துக் கணிப்புகளினால் அலட்சியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

25-03-2021

2-4-ta20ttv2_2003chn_9
தேர்தல் விதிமுறைகள், கரோனா கட்டுப்பாடுகள் இன்றி தேர்தல் பிரசாரம்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா கட்டுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

21-03-2021

உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம்
உசிலம்பட்டியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

21-03-2021

C_T_Ravi
பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர்: சி.டி.ரவி

பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

21-03-2021

Nitin_Gadkari_PTI
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. 

21-03-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை