/

முன்னாள் ராணுவத்தினருக்கு தென்னக ரயில்வேயில் குரூப் D பணி

தென்னக ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் குரூப் டி பிரிவு பணியில் ஏற்பட்டுள்ள

News image
Updated On :21 ஜூன் 2013, 1:05 pm IST

தென்னக ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் குரூப் டி பிரிவு பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:  RRC 01/2013

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 08.06.2013

பணிப்பிரிவு: குரூப் டி

மொத்த காலியிடங்கள்: 813

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + 1,800(கிரேடு சம்பளம்)

வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.

தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்றிக்க வேண்டும். அத்துடன் Army Class-1 சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.07.2013

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.