MSTC நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் மேனேஜர் (நிதி மற்றும் கணக்கு)
கல்வித்தகுதி: CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும். மேலும் இதே துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர் (சிஸ்டம்)
கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ., பி.டெக். அல்லது எம்.சி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: 16,400 - 40,500
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.mstcindia.co.in என்ற இணைதயதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mstcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதன்! நாளை பதவியேற்பு!

ஹார்திக் பாண்டியா வருகை: கொல்கத்தா பந்துவீச்சு; மும்பை பேட்டிங்!

இன்றைய செய்திகள்! - நேரலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


