பொதுத்துறை கப்பல் நிறுவனமான கொச்சின் சிப்யார்டு கப்பல்தளத்தில் நிரப்பப்பட உள்ள 395 ஒர்க்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- வெல்டர் - 130
- ஷீட் மெட்டல் ஒர்க்கர் - 40
- பிட்டர் - 40
- ஷிப்ரைட் - 20
- ரிகர் - 40
- டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக், புராஜக்ட் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் புராஜக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

