மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் பணி

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Mishra Dhatu Nigam Limited நிறுவனத்தில்

Updated On :19 ஆகஸ்ட் 2016, 6:30 pm

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Mishra Dhatu Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர்,  உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Casing) - 01
பணி: Dy.Manager (Casting) - 01
பணி: Manager (Electrical) - 01
பணி: Manager (Mechanical) - 01
வயதுவரம்பு: 30, 35, 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Metallurgical, Electrical துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: URL://www.midhani.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.midhani.gov.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.