இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னையில் (ஐஐடி) காலியாக உள்ள 25 இளநிலை பொறியாளர், இளநிலை டெக்னீசியன், உதவி பதிவாளர், முதன்மை மருத்துவ அதிகாரி, துணை பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Registrar - 03
பணி: Chief Medical Officer - 01
பணி: Assistant Registrar - 02
பணி: Junior Engineer (Civil Engineering) - 03
பணி: Junior Engineer (Electrical Engineering) - 02
பணி: Junior Technical Superintendent (Chemistry) - 01
பணி: Junior Technical Superintendent (Computer Science and Engineering) - 02
பணி: Junior Technical Superintendent (Mechanical Engineering) - 01
பணி: Junior Technician (Computer Science and Engineering) - 02
பணி: Junior Technician (Electrical Engineering) - 02
பணி: Junior Technician (Mechanical Engineering) - 04
பணி: Junior Technician (Others) - 01
பணி: Junior Technician (Others) - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டத்து 5 ஆண்டு பணி அனுபவம், மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் அல்லது எம்பிபிஎஸ் படிப்புடன் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் பனி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம், 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், கம்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.எஸ்சி, டிப்ளமோ, ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளி்க்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2018
மேலும் முழுமையான விவிரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R318-instructions.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

