வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்

இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
வேலை வேண்டுமா..? அழைக்கிறது இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
Published on
Updated on
1 min read


இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Executive Gr-I - 14
பணி: Executive Gr-II - 09
பணி: Executive Gr-III - 05

வயதுவரம்பு: 37 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மொக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி(பொறியியல்) முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.engineers india.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல் மற்றும் அசல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019%2020%2009.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com