தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் சட்ட கல்வி மையத்தில் (Tamilnadu State Judical Academy) காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்.
Updated On :29 டிசம்பர் 2020, 12:06 am

தினமணி


சென்னை உயர்நீதிமன்றத்தின் சட்ட கல்வி மையத்தில் (Tamilnadu State Judical Academy) காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.152/2020

பணி: Research Fellow
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:  01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு 
விண்ணப்பிக்கும் முறை:  www.tnsja.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  22.01.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.